By signing in you confirm you are 18 or older, or have your parent’s or guardian’s consent.

CTET 7 Jul 2024 Paper 1 Tamil, Question 117

Topic: Writing skills

Q117

மாணவர்கள் விரும்புவதை எழுதும் திறனை ஓர் ஆசிரியர் ஊக்கப்படுத்த வேண்டும், இந்த எழுத்துத் திறனின் வழி கிடைக்கும் நன்மை :

  1. (1) மாணவர்களை சரளமாகவும் படைப்பாற்றலுடனும் எழுத ஊக்கமளிக்கிறதுCorrect answer
  2. (2) எழுதவும் எழுதாமல் இருக்கவும் சுதந்திரம் அளிக்கிறது
  3. (3) மாணவர்கள் அதிகம் எழுத வேண்டும் என்றோ, முழுமையாகச் சரியாக எழுத வேண்டும் என்றோ உணர்வதில்லை
  4. (4) தமது முதல் மொழியின் பண்புக் கூறுகளை எழுதும் மொழிக்குப் பயன்படுத்திக் கொள்ளுதல்

Solution.

CBSE answer: (1)

விடை: (1) மாணவர்களை சரளமாகவும் படைப்பாற்றலுடனும் எழுத ஊக்கமளிக்கிறது

  1. மாணவர்கள் விரும்புவதைத் தடையின்றி எழுதும்போது பிழை பற்றிய அச்சம் குறைகிறது.
  2. அதனால் எண்ணங்கள் தொடர்ந்து வருகின்றன; சரளமும் படைப்பாற்றலும் வளர்கின்றன. இதுவே முதன்மை நன்மை.

கவனம்: (3) ஓரளவு உண்மை என்றாலும் அது ஒரு வசதி மட்டுமே; (2) எழுதாமல் இருக்கும் சுதந்திரம் நோக்கம் அல்ல.