Q111
மொழி கற்பித்தலில் குறையறியும் தேர்வின் நோக்கம் :
- (1) சம்மேட்டிவ் மதிப்பீடு செய்யத் திட்டமிடுதலும் கேள்வி தயாரித்தலும்
- (2) பெற்றோர் சந்திப்பில் பெற்றோர்களிடம் தெரிவித்து அவர்களைக் கவனம் செலுத்தச் சொல்லுதல்
- (3) மாணவர்களின் கற்றல் புரிதல் இடைவெளிகளைத் தெரிந்து கொண்டு குறைநீக்க நடவடிக்கையைத் திட்டமிடுதல்
- (4) மாணவர்களின் மதிப்பெண் பதிவேட்டில் தேர்வின் கண்டறிதலைப் பயன்படுத்தல்